உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலியை பிடிக்கும் பணியில் அதிரடிப்படை அவசியம்

புலியை பிடிக்கும் பணியில் அதிரடிப்படை அவசியம்

பந்தலுார்: கூடலுார் எம்.எல்.ஏ. திராவிட மணி நிருபர்களிடம் கூறியதாவது: கூடலுாரில் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை மட்டும் ஈடுபட்டுள்ள நிலையில், அதிரடிப்படையை களம் இறக்கி, புலியை சுட்டு பிடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், புலியை பிடிக்கும் வரை ஓவேலி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விடுமுறை விடவும், தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டும். சட்டசபையில்,இதுகுறித்து வலியுறுத்தி பேசியும், தீர்வு காணப்படவில்லை. தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை