மேலும் செய்திகள்
கண் பரிசோதனை முகாம் எம்.பி.,துவக்கி வைப்பு
01-Sep-2025
குன்னூர்; குன்னூர் அரசு கலை கல்லூரியில், பீசலு பவுண்டேஷன், டாக்டர் அகர்வால் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில், பீசலு பவுண்டேசன் நிர்வாகி ஷாலினி முரளிதரன், அகர்வால் மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன்,, கல்லூரி முதல்வர் சன்னில் முன்னிலை வகித்தனர். இதில், 75 மாணவர்கள், பேராசிரியர்கள், மாற்றுத்திறன், சிறப்பு குழந்தைகள் கண் பரிசோதனை செய்தனர்.
01-Sep-2025