மேலும் செய்திகள்
ரூ.6.59 லட்சம் பறிமுதல்
19-Mar-2026
நீலகிரி மாவட்டம், கூடலூர் தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி சோதனை சாவடியில், தேர்தல் நிலைய கண்காணிப்பு குழு அலுவலர் பிரதீப் தலைமையிலான குழுவினர், இன்று (மார்ச் 23) அதிகாலை, 2:30 மணிக்கு வாகன சோதனை மேற்கொண்டனர். சோதனையில் மஹாராஷ்டிரா தானேவை சேர்ந்த அஜய் கிசான் சர்க்கார், என்பவர் ஆவணம் இன்றி எடுத்து வந்த அரை கிலோ (500 கிராம்) தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
19-Mar-2026