உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

குன்னுார்; குன்னுாரில், த.வெ.க., கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.நடிகர் விஜய் புதிதாக துவங்கிய த.வெ.க., கட்சியின், குன்னுார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் வி.பி., தெருவில் நடந்தது.நிர்வாகிகள், விவேக், தாஸ் மற்றும் வக்கீல் சரவணகுமார் முன்னிலையில், பலர் பங்கேற்று உறுப்பினராக பதிவு செய்து, உறுப்பினர் அட்டையை பெற்றனர். கட்சியை சேர்ந்த, வக்கீல் அற்புதமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ