உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நோயாளிகளுக்கு வலியில்லா நீலகிரி திட்டம் துவக்கம்

 நோயாளிகளுக்கு வலியில்லா நீலகிரி திட்டம் துவக்கம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், நாள்பட்ட நோயாளிகள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் முதியோருக்கான மருத்துவ சேவையை வீடுகளுக்கு சென்று வழங்கும் முன்னோடி திட்டமான ' வலியில்லா நீலகிரி' திட்டம், தமிழகத்தில் முதல் முறையாக, குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் துவங்கப்பட்டது. கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், ''நீலகிரி மலை பகுதியில், நீண்ட கால நோயால் வலியில் அவதிப்படுபவர்களுக்கு, இத்திட்டத்தில் முழு பரிசோதனை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை