மேலும் செய்திகள்
ராஜபாளையம் மின்துறை அவசர கால தொடர்பு எண்கள்
29-Oct-2026
ஊட்டி: நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வடகிழக்கு பருவ மழை நாட்களில் மின்தடை, மின் கசிவு, மின்கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் இதர அவசர தேவைக்கு, நீலகிரி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, உப கோட்டங்கள் மற்றும் பிரிவு அலுவலர்களின் மொபைல் எண்கள் விபரம்: ஊட்டி நகர உப கோட்டம் :
உதவி செயற்பொறியாளர், 94458 51631; உதவி மின் பொறியாளர்கள் கமர்சியல் சாலை, 94458 51634; லேக் வியூ, - 94458 51633; எட்டின்ஸ் சாலை,94458 51632; மருத்துவமனை சாலை,94458 51635; தமிழகம் -94458 51636. ஊட்டி கிராமிய உபகோட்டம்
உதவி செயற்பொறியாளர், 94458 51638; உதவி மின் பொறியாளர்கள் தலைகுந்தா,- 94458 51640; தும்மனட்டி, 94458 51641; எல்லநள்ளி, 94458 51639; பாலாடா,94458 51644; பைக்காரா, 94458 51643; கொலக்கம்பை, -94458 51642. குன்னுார் உபகோட்டம் :
உதவி செய்ய பொறியாளர், 94458 51663; உதவி பொறியாளர்கள் மவுண்ட் ரோடு, 94458 51664; மவுண்ட் பிளைன்ட், 94458 51666; சிம்ஸ்பார்க்,94458 51665; எடப்பள்ளி, 94458 51667; பேரக்ஸ், 94458 51668; குன்னுார் கிராமிய உபகோட்ட உதவி செயற்பொறியாளர்,94458 51670; உதவி மின் பொறியாளர்கள் கிளண்டேல்,94458 51671; உபதலை,94458 51673; சேலாஸ், 94458 51672. கோத்தகிரி நகர உபகோட்டம்
உதவி செயற்பொறியாளர், 94458 51681; உதவி மின் பொறியாளர்கள் கோத்தகிரி நகரம்,94458 51682; வெஸ்ட் புரூக்,94458 51683; அரவேனு, 94458 51684; கட்டபட்டு, 94458 51685; கோத்தகிரி கிராமிய உபக்கோட்டம் உதவி செயற்பொறியாளர்,94458 51687; உதவி மின் பொறியாளர்கள் கோத்தகிரி,94458 51689; நெடுகுளா,94458 51688; கீழ் கோத்தகிரி, 94458 61 690. கூடலுார் உபகோட்டம் :
உதவி செயற்பொறியாளர், 94458 51646; உதவி மின் பொறியாளர்கள் கூடலூர் நகரம், 94458 51647; கூடலுார் தெற்கு, 94458 51649; லோயர் கூடலூர், 94458 51649; தேவர்சோலை, 94458 51650; மசினகுடி - 94458 51652. பந்தலுார் உபகோட்டம் :
உதவி செயற்பொறியாளர், 94458 51660; உதவி மின்பொறியாளர்கள் பந்தலுார்,- 94458 51654; சேரம்பாடி, 94458 51655; அய்யன்கொல்லி, 94458 51656; உப்பட்டி, 94458 51657. குந்தா உபகோட்டம்:
உதவி செயற்பொறியாளர், 94458 51675; உதவி மின் பொறியாளர்கள் குந்தா,94458 51676; அதிக்கரட்டி, 94458 51677; ஆருகுச்சி, 94458 51679 மற்றும் எடக்காடு,94458 51678 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
29-Oct-2026