உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி

குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி

பந்தலுார்; பந்தலுார் குறு மைய அளவிலான தடகள போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி தனியாக, எருமாடு பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. போட்டிகளுக்கு நீலகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜமால் முகமது தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர்கள் சந்திரகுமார், ராம்குமார் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை