உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாணவர் மன்ற செயல்பாடு; பள்ளியில் துவக்க விழா

மாணவர் மன்ற செயல்பாடு; பள்ளியில் துவக்க விழா

கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர் மன்ற செயல்பாடுகள் துவக்க விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மன்றத்தை துவக்கி வைத்தார். கோத்தகிரி தேர்தல் துணை தாசில்தார் வசந்தன் முன்னிலை வகித்தார். மாணவர் துாதுவர்கள் பர்னிகா (குறிஞ்சி), துளசி (முல்லை) ஆகியோர் மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினர். தொடர்ந்து, உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதில், ஆசிரியைகள் கமலா கிருஷ்ணகுமாரி, பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை