உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தமிழ் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

 தமிழ் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

கூடலுார்: கூடலுாரில் தமிழ் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. தலைவராக சீனிவாசன், செயலாளராக ஆனந்தராஜா, பொருளாளராக மாவண்ணா துரை தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்கள் சத்யநேசன், பாலகிருஷ்ணன், வெள்ளையன், பழனிசாமி, தமிழழகன், இணை செயலாளர் ஆனந்த், துணைச் செயலாளர்களாக ராஜேந்திரன், சந்திரன், மகேஷ், புவனேஸ்வரன், சட்ட ஆலோசராக வக்கீல் ஜெயக்குமார், முகில் தினேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில்,'மாணவர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி வழங்குதல், தமிழ் இலக்கிய மற்றும் கலை விழா நடத்துவது, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது,' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை