மேலும் செய்திகள்
நீர்மோர் பந்தல்எம்.பி., திறப்பு
01-Apr-2025
பந்தலுார்; நீலகிரி மாவட்டத்தில் இ--பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்அதில், பந்தலுார் பகுதியை சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், இ-பாஸ் நடைமுறை மூலம் தங்களுக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை என்று கூறி, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.மேலும், சில வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தங்களிடம் முறையாக கருத்து கேட்கவில்லை என்று கூறி பல கடைகள் வழக்கம் போல் திறந்து செயல்பட்டது. தேவாலா டி.எஸ்.பி., ஜெயபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.
01-Apr-2025