மேலும் செய்திகள்
சூழல் மையத்தில் சகதியால் வழுக்கி விழும் அபாயம்
08-Sep-2025
ஊட்டி, ; ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. மைசூரு தசரா ப ண்டிகை, பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமு றை காரணமாக, கர்நாடக மாநிலம் மற்றும் சமவெளி பகுதியில் இருந்து, சுற்றுலா பயணிகளின் வருகை, நேற்று ஊட்டியில் அதிகரித்து காணப்பட்டது. அரசு தாவரவியல் பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட் ட பெட்டா சிகரம் உள்ளிட் ட முக்கிய மையங் களில், பள்ளி மாணவர்களுடன், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டியில் நேற்று சாரல் மழை பெய்த போது, இதமான காலநிலை நிலயவியது. அதல், குடை பிடித்தவாறு, இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.
08-Sep-2025