மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
15 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
15 hour(s) ago
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், பகல் நேரங்களில் உலாவரும் கால்நடைகளால் சுற்றுலா வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வார இறுதி நாட்களில் பல்லாயிரம் சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில் பூங்காவுக்கு செல்லும் முக்கிய சாலையில் பகல் நேரங்களில் கூட, மாடு, குதிரை உட்பட கால்நடைகள் அதிகளவில் உலா வருவதால், பயணிகள் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 hour(s) ago
15 hour(s) ago