மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனியார் மருத்துவமனையிலிருந்து தவறி விழுந்த நர்ஸ் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் அகிலாண்டேஸ்வரி (23). இவர் பெரம்பலூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை அகிலாண்டேஸ்வரி தங்கி இருந்த விடுதியில் உள்ள குளியல் அறைக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அகிலாண்டேஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025