உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / தொப்புள் கொடியுடன் பெண் சிசு உடல் மீட்பு

தொப்புள் கொடியுடன் பெண் சிசு உடல் மீட்பு

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில், துறையூர் - பெரம்பலுார் நெடுஞ்சாலையில் உள்ள இரட்டை பாலம் அருகே, தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், பெண் சிசு இறந்து கிடந்தது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து பெரம்பலுார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிசுவின் உடலை மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ