மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே நரங்கியன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், 22; விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முதலாமாண்டு படிக்கும், 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாணவியின் தாய், போலீசில் புகார் அளித்தார். கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், நேற்று முன்தினம் இரவு பெருமாளை போக்சோ வழக்கில் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025