உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி

மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சுக்கிரன்விடுதியை சேர்ந்த லாரி டிரைவர் மதி, 35. இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு பிரகதிஸ்வரன், 5, என்ற மகனும், 1 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர்.சிறுவன் பிரகதிஸ்வரனுக்கு நான்கு நாட்களுக்கு முன் மர்ம காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி