உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் ஆவார். நிதி மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் பள்ளிக்கு வருவதை அறிந்த கருப்பையா, அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால், சஸ்பெண்ட் உத்தரவை பள்ளி வளாகத்தில் ஒட்டிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜன 31, 2024 16:31

தேசீய நல்லாசிரியர். சூப்பர் செலக்ஷன்.


pimpilakki pilappi
பிப் 01, 2024 05:52

பண உதவி என்று கடனாக கொடுத்திருப்பார். திருப்பி கேட்டால் நிதி மோசடி வழக்கு பாய்ந்திருக்கலாம். அல்லது கந்துவட்டி விவகாரமாக இருக்கலாம். யா அறிவார்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை