உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொசு தொல்லை தடுக்க ஏற்பாடு

கொசு தொல்லை தடுக்க ஏற்பாடு

மண்டபம்:மண்டபம் பேரூராட்சி மற்றும் வேதாளை ஊராட்சிப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளன. சுகாதார பிரிவினர் கிணறுகளில் மருந்து மற்றும் கொசு முட்டைகளை விரும்பி உட்கெள்ளும் கம்பூசியா மீன்களை விட்டனர். 'இதன் மூலம் கொசு உற்பத்தி தடுக்கப்படும்' என சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி