உள்ளூர் செய்திகள்

சிவராத்திரி விழா

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் தீயனுார் கிராமத்தில் உள்ள பைரவர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர் மற்றும் வடைமாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர், அங்கையற்கன்னி கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு முதல் 4 கால பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை