மேலும் செய்திகள்
மங்களக்குடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா
13-Feb-2025
டூவீலர் மோதி ஒருவர் பலி
04-Feb-2025
திருவாடானை: திருவாடானை, தொண்டி போலீஸ்ஸ்டேஷன்களில் 15 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டனர்.திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன. போலீஸ் பற்றாக்குறையால் பாதுகாப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் திருவாடானை, தொண்டி போலீஸ்ஸ்டேஷனில் 15 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டனர். இது குறித்து திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறியதாவது:திருவாடானை, தொண்டியில் 15 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட போலீசார் இரவு ரோந்து, திருவிழா மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
13-Feb-2025
04-Feb-2025