மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
22 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
22 hour(s) ago
தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு
22 hour(s) ago
முதுகுளத்துார் : -முதுகுளத்துார்- ராமநாதபுரம் ரோட்டிலுள்ள தனியார் பள்ளி அருகே உயர்மின் கோபுரத்தில் ஒருசில மின்விளக்கு மட்டும் எரிவதால் இருளில் மூழ்கும் சூழ்நிலை உள்ளது.முதுகுளத்துார்- பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, தேரிருவேலி முக்குரோடு பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் ராமநாதபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே உயர்மின் கோபுரவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களாகவே உயர்மின் கோபுரத்தில் ஒருசில மின்விளக்கு மட்டும் எரிகிறது. இதனால் இரவுநேரத்தில் இருளாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அரசின் நிதியும் வீணடிக்கப்படுகிறது.எனவே உயர் மின்கோபுரத்தில் மின்விளக்கை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago