மேலும் செய்திகள்
ஆலமரத்திற்கு தீ
29-Aug-2024
திருவாடானை: திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனிமுத்து 55. நேற்று காலை இவரது வீட்டில் ஆறு அடி சாரை பாம்பு புகுந்தது. தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.
29-Aug-2024