உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக தர்மர் எம்.பி., நியமனம்

ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக தர்மர் எம்.பி., நியமனம்

பரமக்குடி,: ராமநாதபுரம் எம்.பி., தர்மர் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்காலம் 2 ஆண்டுகள்.இச்சூழலில் புதிய ரயில்கள் மற்றும் ரயில்வே துறையின் மேம்பாடு தொடர்பாக கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வழங்க முடியும். இதனால் வரும் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி உட்பட அனைத்து ரயில் நிலையங்களும் மேம்பாடு அடைய உதவியாக இருக்கும் என ரயில் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ