உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப் பள்ளிகளில் ஆதார் பதிவு சேமிப்பு கணக்கு துவங்க ஏற்பாடு

அரசுப் பள்ளிகளில் ஆதார் பதிவு சேமிப்பு கணக்கு துவங்க ஏற்பாடு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் கார்டு புதுப்பித்தல், புதிதாக எடுத்தல், சேமிப்பு கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறியதாவது: அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வசதிக்காக ஆதார் கார்டு எடுத்துதருவதற்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு ஜீரோ வைப்பு தொகையில் சேமிப்பு கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இச்சேவைகளை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை