உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீதிமன்ற புறக்கணிப்புஆக.2 வரை நீட்டிப்பு

நீதிமன்ற புறக்கணிப்புஆக.2 வரை நீட்டிப்பு

ராமநாதபுரம்,:-மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போராட்டம் ஆக.2 வரை தொடரும் என தெரிவித்துள்ளனர். ஆக.3ல் திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ