உள்ளூர் செய்திகள்

உண்டியல் திருட்டு

தொண்டி : தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் குரும்பக்காளி கோயில் உள்ளது. கிராமத்தை விட்டு ஒதுக்குபுறமாக அமைந்துள்ள இக் கோயில் முன்பிருந்த உண்டியலை நேற்று முன்தினம் இரவு உடைத்து 3000 ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் நேர்த்திக் கடன் பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றனர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை