உள்ளூர் செய்திகள்

4 பேர் மீது வழக்கு

தொண்டி : தொண்டி தெற்கு தோப்பை சேர்ந்தவர் பாகம்பிரியாள் 42. இவரை முன்விரோதம் காரணமாக நான்கு பேர் தலையில் கம்பால் தாக்கியதில் காயமடைந்தார்.அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பாகம்பிரியாள் புகாரில் கார்த்திகா, வள்ளி, ஸ்ரீதர், பாண்டி ஆகியோரை தொண்டி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ