உள்ளூர் செய்திகள்

சர்ச் தேர்பவனி

தொண்டி : தொண்டி துாயசிந்தாதிரை சர்ச் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. துாயசிந்தாதிரை அமர்ந்த தேர் முக்கிய தெருக்கள் வழியாக சென்று சர்ச்சை சென்றடைந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ