உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உரிய ஆவணங்கள் இல்லாத கொடி பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாத கொடி பறிமுதல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட கட்சிகொடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் சோதனை சாவடி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை சோதனையிட்ட போது 39 கட்சி கொடிகள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. கொடிகளை பறிமுதல் செய்து, விடுதலை சிங்கங்கள் கட்சி தலைவர் குமரதேசிகனிடம் அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை