உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

கடலாடி : கடலாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் உள்ள வேதாள முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.நான்கு கால யாகசாலை பூஜைக்கு பின் நேற்று காலை 10:00 மணிக்கு வேதாள முனீஸ்வரர் கோயிலில் கோபுர விமான கலசத்தில்சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சாத்தங்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை