மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
6 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
6 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
6 hour(s) ago
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் கருணாஸ் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக 40 தொகுதியிலும் பிரசாரம் செய்ய கட்சி நிர்வாகிகளுடன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பணியை துவக்கி உள்ளோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் பாடுபடுவோம் என்றார். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் நேதாஜி சாரதி உட்பட பலர் இருந்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago