உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தொண்டி : தொண்டி முகிழ்த்தகம் கிராமத்தில் அய்யனார், காளி கோயில் திருவிழாவில் ஒரு பிரிவினரை பங்கேற்க விடாமல் தடுத்து, தீண்டாமை செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஸ் ஸ்டாண்ட் அருகே மூவேந்தர் புலிப்படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மூவேந்தர் புலிப்படை தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஐங்கரன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை