மேலும் செய்திகள்
ஓய்வு ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா
10-Mar-2025
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 22 வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பிரீத்தி கரோலின் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.நடப்பு கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவி சரண்யா, உறுப்பினர்கள் குஞ்சரம், கிராமத் தலைவர் சேகர், ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆசிரியர் ஷர்மிளா பேகம் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜெனிபர் நன்றி கூறினார்.
10-Mar-2025