உள்ளூர் செய்திகள்

ஜெ., நினைவு நாள்

ஆர்.எஸ்.மங்கலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எட்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி ஆர்.எஸ்.மங்கலத்தில் அ.தி.மு.க., நகர் செயலாளர் ரகுமத்துல்லா தலைமையில் நடந்தது. ஜெ., உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மரியாதை செய்தனர். கட்சி நிர்வாகிகள் கார்மேகம், ஷாஜகான், சீனி முகமது, அயூப்கான், சாகுல் ஹமீது, மாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை