உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கக் கழகம் நடத்திய 22--வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் பனைக்குளம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றனர். சாதித்த மாணவர்களை வட்டாரக் கல்வி அலுவலர் சூசை, தலைமை ஆசிரியர் முத்துமாரி, சதுரங்கப் பயிற்சியாளர் ஆசிரியர் மணிகண்டன் உட்பட பலர் மணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி