உள்ளூர் செய்திகள்

ஆண் உடல் மீட்பு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் திருவரங்கம் பஸ் ஸ்டாப் அருகே அடையாளம் தெரியாத 40 வயதுள்ள ஆண் இறந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் இதுகுறித்து கீழத்துாவல் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடல் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை