மேலும் செய்திகள்
சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறை
4 hour(s) ago
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
4 hour(s) ago
திருவாடானை: திருவாடானை அருகே கொடிக்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் 42. மனைவி ஆர்த்தியின் 35, கள்ளக்காதலை கண்டித்ததால் ஆர்த்தி கூலிப்படையை ஏவி கணவர் ஸ்ரீகாந்தை கொலை செய்தார். இவ்வழக்கில் ஆர்த்தி உட்பட மூன்று பேரை திருவாடானை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். சிவகங்கையை சேர்ந்த கூலிப்படை தலைவன் சமயத்துரையை கைது செய்த போலீசார் நேற்று திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சமயத்துரையை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பிரசாந்த் உத்தரவிட்டார்.
4 hour(s) ago
4 hour(s) ago