அமைச்சர் மரியாதை
ராமநாதபுரம்: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் ராஜீவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், யாதவர் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.