உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் 48. இவர் டூவீலரில் வந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகுவேல் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ