உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

திருவாடானை:தேவிபட்டினம் அருகே நாரல் கிராமத்தை சேர்ந்தவர் துரைபாண்டி 50. திருவாடானை அருகே கீழ்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் 55. இருவரும் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தனித்தனியே டூவீலர்களில் சென்றனர். பெருவண்டல் விலக்கு ரோடு அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் துரைபாண்டி இறந்தார். செல்வம் சிகிச்சையில் உள்ளார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை