மேலும் செய்திகள்
சர்ச் கோபுரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு
22-Aug-2024
திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச்சில் உள்ள ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா ஆக.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. மிக்கேல்அதிதுாதர், செபஸ்தியார், சவேரியார், புனித அருளானந்தர், ஆரோக்கியஅன்னை ஆகிய தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டது.
22-Aug-2024