உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மது விற்றவருக்கு அபராதம்

மது விற்றவருக்கு அபராதம்

திருவாடானை: ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் மது விற்பனையை தடுக்கும் வகையில் ரோந்து சென்றனர். அப்போது கம்பர் தெருவை சேர்ந்த மாணிக்கம் 46, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், செட்டியமடை கண்மாய்க்கரை, நோக்கன்கோட்டை போன்ற இடங்களில் மது விற்பனை செய்தார். போலீசார் மாணிக்கத்தை திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணிக்கத்திற்கு 3000 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் பிரசாத் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை