உள்ளூர் செய்திகள்

சாலை பணி ஆய்வு

திருவாடானை: திருவாடானை அருகே ஆனந்துார் செல்லும் ரோட்டில் மேல்பனையூரில் இருந்து நத்தக்கோட்டை வரை இரு வழிச்சாலையாக அமைப்பதற்காக ரூ.2 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்தது. அப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் முருகன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை