உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர் ஆர்ப்பாட்டம்

உச்சிபுளி: மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்மாவட்ட ஊராட்சிச் செயலரின் நடவடிக்கையை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில செயலாளர் சோமசுந்தர்தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் சந்தோசத்தை கண்டித்தும், அவரை பணியில் இருந்து விடுவிக்க கோரி கோஷமிட்டனர். பி.டி.ஓ., ஏ.பி.டி.,க்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். இதே போல 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை