உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உணவு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்

உணவு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் முதுகுளத்தூர் ஒன்றியம் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் திருமுருகன், செயலாளர் முகமதுயாசர் முன்னிலை வகித்தனர்.முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி