மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
9 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
9 hour(s) ago
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியசாமி, 35, அவரது உறவினர் பாண்டி. 36. இருவரும் டூ - வீலரில், ஹெல்மெட் அணியாமல் புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றனர். கமுதி- - புதுக்கோட்டை சாலையில் டிராக்டரின் பின்பக்கம் டூ - வீலர் மோதியது.இதில் முனியசாமி சம்பவ இடத்தில் இறந்தார். பாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago