உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடையாளம் தெரியாத உடல்

அடையாளம் தெரியாத உடல்

திருவாடானை திருவாடானை மங்களநாதன் குளம் அருகே 65 வயதுள்ள முதியவர் இறந்து கிடந்தார். கிழிந்த வேட்டியுடன் உடல் கிடந்தது. உடலில் காயங்கள் இல்லை. யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி