உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடையாளம் தெரியாத உடல்

அடையாளம் தெரியாத உடல்

சிக்கல்: சிக்கல் அருகே ஆய்க்குடி கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் விபத்தில் உயிரிழந்தார். செப்.4 அதிகாலை 5:00 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்கவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவர் குறித்து சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ