கடலில் விநாயகர் சிலை விஜர்சனம்
கீழக்கரை : கீழக்கரை அருகே மாயா குளம் ஊராட்சி கிழக்கு மங்கலீஸ்வரி நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்பட்டது.நேற்று விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலை 5:00 மணிக்கு கிழக்கு மங்களேஸ்வரி நகர் மன்னார் வளைகுடா கடலில் 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடலில் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.தலைவர் செல்வம் செயலாளர் பால்ராஜ் ஒப்படை கிராம பொதுமக்கள், கிழக்கு மகேஸ்வரி நகர் மக்கள் பங்கேற்றனர்.