உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியான்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம் 33. இவர் அப்பகுதியில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வந்தார். ஜூலை 6 ல் வெளியூர் வியாபாரிகளிடம் நெல் விற்ற பணத்தை பெறுவதற்காக மனைவி காயத்ரியிடம் கூறி சென்றுள்ளார்.இந்நிலையில் வெளியூர் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. கணவர் செல்வம் வீடு திரும்பாதது குறித்து மனைவி காயத்ரி புகாரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை